Tuesday 28 May 2019

குழந்தைகள் பெயர்கள் - திருக்குறள்

திருக்குறளில் வரும் சொற்களை வைத்து குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய அழகுத் தமிழ்ப்பெயர்களைக் கீழே தொகுத்துள்ளேன். சூட்டி மகிழுங்கள்!

பனுவலன்
அகர முதல்வன்
வாலறிவன்
நிறைமொழியான்
மாசிலன்
அறன்
நயனுடையான்
பெருந்தகையான்
வித்தகன்
அதினன்
திண்
தகை
இன்சொலன்
இனியசொலன்
ஆற்றலன்
செப்பன்
பேரறிவாளன்
நீள்புகழன்
ஈதல் உவகையான்
நல்லளி
ஒளியிழை
வள்ளி
நலத்தகை
செவ்வி
மணி
திகழ்
மடந்தை
அணி
காரிகை
வேந்தன்
பணிமொழி
நறுமலர்
கவின்
பைந்தொடி
அழல்
ஆயன்
மதி
பெருமகிழ்
துறைவன்
பாவை
ஆயிழை
அனிச்சம்
மாணிழை
அன்னம்
அணியிழை
சேயிழை
ஆய்மயில்
வியன்
நயன்
குண நலன்
நூல்நயன்
வெல்படை வேந்தன்
மதிநுட்பன்
நாநலன்
சொலல்வல்லன்
அஞ்சான்
நூல்வல்லன்
உயர்வுள்ளன்

3 comments:

  1. Hi Subhashini..

    Can you please suggest me some tamil names for twin boys. Thanks in advance.

    ReplyDelete
  2. வணக்கம் என் பெயர் மதன் நான் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தைக்கு ஒரு அழகான தமிழ் பெயரை பரிந்துரைக்கவும் நான் தீவிர சிவ பக்தன் அதனால் குழந்தை பெயர் இன் ஆரம்பத்திலோ முடிவிலோ சிவன் அல்லது ஈசன் என முடிய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அருள்ஈசன், ஈகையீசன், நல்லசிவன்,

      Delete