Saturday, 30 March 2013

புதுக்கவிதை

இயைபும் மோனையும் இழுத்தடிக்க
எதுகையும் முரணும் முகஞ்சுழிக்க
பாவகை நாலும் பறந்தோட
கருத்தும் எங்கோ கட்டவிழ
கிடைத்த சொல்லில் கிறுக்கிவைக்க
புதுக்கவிதை என்றும், அதனை
ஹைக்கூ என்றும், அய்யோ
போற்றுது மக்கள் மனமே!!!!

1 comment:

  1. அடடா.. இதை எதிர்பார்த்தேன்

    ReplyDelete