Wednesday 6 March 2013

சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?"


சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" நூலைப் படித்தேன். uncertainity principle, quantum theory, E=mc2 அனைத்தும் படித்தது தான். இருந்தும் அவர் காட்டியது புதிய கோணம். எதற்கு என்று தெரியாமல் சேர்த்த பள்ளிக் கல்வித் துறை, மதிப்பெண்ணிற்கு விரட்டிய பள்ளி, அறிவியல் கோட்படிகளின் பின்னனி தெரியாமல் நடத்திய ஆசிரியர்கள்... இப்படியே படித்து பழகிய விதிகளை அவர் விளக்கிய விதம் அருமை. ஒரு வாசகன் என்பதைத் தாண்டி ஒரு பொறியியல் மாணாக்கரின் மனதில் இடம்பிடிக்கும் நூல். கடவுள் இருக்கிறாரா??? It depends....

1 comment:

  1. படித்திருக்கிறேன், நல்ல நூல். super gravity என்ற பதம் இந்நூலை படித்தபின் தான் தெரியும்.

    ReplyDelete