Sunday 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை. 

8 comments:

  1. Nice... if you could also add the meaning (if available) it will be great :)
    But anyway good initiative..keep posting

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இந்தப்பெயர்களின் பொருள் எளிமையாய் விளங்குவது ஆதலால் தனித்துக்குறிப்பிடவில்லை. புலவர், பூப்பெயர்களை மட்டும் தனித்துக்குறிப்பிட்டுள்ளேன்.:)

      Delete
  2. அமுதக்கனல் - அடேங்கப்பா :)

    ReplyDelete
    Replies
    1. இது பாரதிதாசனின் குடும்பவிளக்கு நூலில் இடம்பெற்ற சொல் என நினைக்கிறேன். இல்லையேல் பாரதியின் கவிதைத் தொகுப்பிலில் இடம்பெற்ற சொல்லாயிருக்கும், சரியாக நினைவில்லை. :)

      Delete
    2. அருமை!

      பறவைஏதும் ஒன்றுள்ளதுவோ ? - இங்ஙன்
      பாடுமோ அமுதக் கனல் பாட்டு
      மறைவில் நின்றிடும் கின்னரர் ஆதியர்
      வாத்தியத்தின் இசைஇதுவோ அடி !
      - பாரதி

      Delete
    3. இதே வரிகள் தான். மறந்துவிட்டேன். சென்ற தலைமுறைக்கவிஞர்களின் நூல்களைப்படித்தாலே குழந்தைகளுக்கு அழகுத்தமிழ்ப்பெயர்களைச்சூட்டலாம்.

      Delete
    4. வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி. :)

      Delete
  3. சு சே சோ ல. இந்த ஏழுத்துக்களில் பெயர் சொல்லுங்களேன். எனது குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க எண்ணுகிறேன்

    ReplyDelete