அது என்ன பொடி நடை?
பலரும் இதற்கு "சின்னதா ஒரு நடை போட்டு கொஞ்சம் தூரம் போவது " என்று தவறாக பொருள் கொள்கின்றனர். பொடி என்னும் சொல்லிற்கு சிறியது என்ற பொருள் இருப்பதால் இப்படி கருதுகின்றோம்.
பொடி என்ற சொல்லிற்கு கால் பாதம் என்று பொருளும் இருக்கின்றது எங்கள் வீட்டில் அடிக்கடி சொல்லும் வசனம் "பொடி சுடும் , செருப்பு தொட்டுட்டு வா". அதற்குப்பொருள் "கால் பாதம் வெயிலால் நோகும். செருப்பு அணிந்துகொள்" என்பது.
பொடி நடை என்றால் வெறுங்காலில் நடப்பது என்று பொருள்.
நாங்கள் அப்போதெல்லாம் "பொடி நடை"யா பள்ளிக்கு போனோம் என்று எங்கள் சித்தப்பா சொல்லி கேள்விப்பட்டதுண்டு. அதற்க்கு அழகான அர்த்தத்தை சொல்லியதற்கு மிக்க நன்றி. நானும் தெரிந்து கொண்டேன் அர்த்தத்தை . விளக்கியமைக்கு நன்றி மேடம்...
ReplyDeleteஅட...!
ReplyDeleteappo adhu kodi nadaiya nadanthu poradhu illaya :P
ReplyDeleteLesson learnt. Thank you.
Thottutu va na anindhu kol nu porula ?