உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )
1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)
தொடர்ந்து எழுதுகிறேன்....
1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)
தொடர்ந்து எழுதுகிறேன்....
படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை.
Nice... if you could also add the meaning (if available) it will be great :)
ReplyDeleteBut anyway good initiative..keep posting
நன்றி. இந்தப்பெயர்களின் பொருள் எளிமையாய் விளங்குவது ஆதலால் தனித்துக்குறிப்பிடவில்லை. புலவர், பூப்பெயர்களை மட்டும் தனித்துக்குறிப்பிட்டுள்ளேன்.:)
Deleteஅமுதக்கனல் - அடேங்கப்பா :)
ReplyDeleteஇது பாரதிதாசனின் குடும்பவிளக்கு நூலில் இடம்பெற்ற சொல் என நினைக்கிறேன். இல்லையேல் பாரதியின் கவிதைத் தொகுப்பிலில் இடம்பெற்ற சொல்லாயிருக்கும், சரியாக நினைவில்லை. :)
Deleteஅருமை!
Deleteபறவைஏதும் ஒன்றுள்ளதுவோ ? - இங்ஙன்
பாடுமோ அமுதக் கனல் பாட்டு
மறைவில் நின்றிடும் கின்னரர் ஆதியர்
வாத்தியத்தின் இசைஇதுவோ அடி !
- பாரதி
இதே வரிகள் தான். மறந்துவிட்டேன். சென்ற தலைமுறைக்கவிஞர்களின் நூல்களைப்படித்தாலே குழந்தைகளுக்கு அழகுத்தமிழ்ப்பெயர்களைச்சூட்டலாம்.
Deleteவரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி. :)
Deleteசு சே சோ ல. இந்த ஏழுத்துக்களில் பெயர் சொல்லுங்களேன். எனது குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க எண்ணுகிறேன்
ReplyDelete