Wednesday, 9 July 2014

பேரூர் கோவில் யாளிகள்

நேற்று பச்சை நாயகி உடனமர் பட்டேசுவரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கும் என் கண்ணை நிலை கொள்ளச் செய்தது யாளி சிற்பங்கள் தாம். தஞ்சைப்பெரிய கோவிலில் (நின்ற வண்ணம்) இருக்கும் யாளி சிற்பங்களுக்கும் இங்கு உள்ளவைக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. தஞ்சைப்பெரிய கோவில் யாளிகள் சற்று வாயை மூடிய வண்ணமும், இங்குள்ளவை வாயைத் திறந்துள்ளவையாகவும் இருந்தன. (15 சூன் 2014)



3 comments:

  1. 15 சூலை அன்று என்ன நடக்கப்போகிறது?

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். அது 15 சூன். தவறாக எழுதிவிட்டேன்.

      Delete