Wednesday, 5 December 2012

பழமொழி

"வித்தாரக் கள்ளி விறகுக்குப் போனாளாம், கத்தாள முள்ளு கொத்தோட ஏறுச்சாம்"... இந்த பழமொழியை கேட்டதுண்டா? கற்றாலையில் ஏது கொத்து முள்...இருந்தால் தானே ஏற.. நல்ல வாய்த்திறமை உள்ளவர்கள் இப்படி இல்லாததைக் கூட சொல்லி மற்றவர்களை நம்பவைத்துவிடுவர்...

No comments:

Post a Comment