Friday, 2 November 2012

தவம் செய்யும் தெய்வம்

தவம் செய்யும் தெய்வம்
சிவன் கோவில்களில் சண்டிகேசுவரர் சிலையைப் பார்த்திருப்போம். அவர் முன் நின்று அனைவரும் கைத்தட்டிவிட்டு பின்பு வணங்குவர். சிலர் அவர் தவம் செய்கின்றார் என்றும், சிலர் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார், அதானால் தான் கைத்தட்டி எழுப்பிவிட்டு வணங்குவதாய்ச் சொல்வர். ஆனால் உண்மையில் அவர் தான் கோயிலின் தானாதிகாரி. ஆலயத்தின் சொத்தில் எதையும் எடுத்துச்செல்லவில்லை வெறும் கையோடு தான் செல்கிறோம் என்பதைக் குறிக்கவே கைதட்டி அவரிடம் காட்டிவிட்டுச் செல்கிறோம்.
படங்களுக்கு: 
http://winyarl.com/wp-content/uploads/2012/07/IMG9352-L.jpg

No comments:

Post a Comment